அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


வாழ்வாதார உதவி

கீழக்கரை தெற்கு தெருவை சர்ர்ந்த மரியம் ஆசியா பீவி என்ற சகோதரி தன கணவரை இழந்து தம் வால்வாதரத்திர்க்காக நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சர்ர்பாக ரூ:2000 (2.09.2011) அன்று  வழங்கப்பட்டது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...