மருத்துவ உதவி

கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த காதற் பாத்திமா என்ற சகோதரிக்கு   கண் பார்வை குறைந்து கொண்டு போகிறது  அதை சரிசெய்ய அவரிடம் பொருளாதாரம் இல்லாத காரணத்தினால்.  நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார்.நமது கிழக்கரை  TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக 09-09-2011 தேதியன்று ரூ:2000 /- மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டத.

Post a Comment

0 Comments