TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

கீழக்கரை தேக்கு தெருவை சேர்ந்த அஹமது நிஷா  என்ற சகோதரியின் கணவருக்கு வாதம் வந்து ஒரு கால் ஒரு கை விளங்காமல் போய்விட்டதால் பொருளாதார உதவியை நாடி நம்மிடத்தில் வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக (01.09 .2011 ) அன்று ரூ:2000 வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...............! 

Post a Comment

0 Comments