TNTJ தெற்கு தெரு கிளையின் வாழ்வாதார உதவி

கீழக்கரை தெற்கு தெருவை சர்ர்ந்த சாமில  பேகம் என்ற சகோதரி தன கணவரை இழந்து தம் வால்வாதரத்திர்க்காக நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சர்ர்பாக ரூ:2000 (2.09.2011) அன்று  வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments