TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

கீழக்கரையை சார்ந்த சகோதரர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி மிகவும் மோசமான நிலையில் மதுரை மீனாச்சி மிசன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு மருத்துவ உதவியாக (2.09.2011) அன்று ரூ:2000 வழங்கப்பட்டது 

Post a Comment

0 Comments