மாணவர்களுக்கான பயான் பேச்சி பயிற்சி


 
அல்லாஹுவின் பேரருளால் கடந்த 18-09 -2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  நமது TNTJ தெற்கு தெரு கிளையில் மாணவர்களுக்கான பயான் பேச்சி பயிற்சி நடைப்பெற்றது.இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களின் பேச்சி திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.அல்ஹம்துலில்லா....
அல்லாஹ் அவர்களின் பேச்சி திறமையை மேன்மேலும் வளர்ப்பானாக. 

Post a Comment

0 Comments