பெண்கள் பயான்

 
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 30.09.2011 மகரிப்  தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் பெண்களுக்கான பயான் சொற்ப்பொழிவு நடந்தது இதில் கொள்கை சகோதரி அவர்கள்"வெட்கம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................! 

Post a Comment

0 Comments