கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 10,000 கல்வி உதவி



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 27.11.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை நடு தெருவை சேர்ந்த முஜீப்   என்ற சகோதரரின்  Bsc.நர்சிங் படிப்பிற்காக  கல்வி  உதவியாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அத்துடன் கீழக்கரை 500 பிளாட் கிளை சார்பாகவும், கீழக்கரை   கிழக்கு கிளை சார்பாகவும் ( 5000 + 5000 ) சேர்த்து மொத்தம் ரூ. 20000 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments