கீழக்கரை தெற்குதெரு கிளையின் ரூபாய் 2000 மருத்துவ உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 05.11.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக வடக்கு
தெருவை சேர்ந்த புஸ்ரா என்ற சகோதரியின் மகனுக்கு டயலிசிஸ் சிகிச்சைக்காக
மருத்துவ உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments