கீழக்கரை தெற்குதெரு கிளை வீடு வீடாக சென்று போதை தரும் கசகசா பற்றி நோட்டீஸ் விநியோகம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் நமது TNTJ ராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக 19.11.2011 அன்று போதை தரும்
கசகசா பற்றி "கசகசா - ஓர் உண்மை செய்தி" என்னும் விழிப்புணர்வு நோட்டீஸ்
வீடு வீடாக சென்று மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments