TNTJ கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 1500 வாழ்வாதார உதவி

class="hovereffect"
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 18.11.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை அடுத்துள்ள பாலகரை கிராமத்தை சேர்ந்த ஷாஜகான் என்ற சகோதரரின் குடும்பத்துக்கு "குடிசை வீடு கட்டுவதற்கு"   ரூபாய் 1500 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments