TNTJ தெற்கு தெரு கிளையும் 500 பிளாட் கிளையும் நடத்திய ஹஜ் TNTJ தெற்கு தெரு கிளையும் 500 பிளாட் கிளையும் நடத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகை




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையா
ல் பல தடைகளை தாண்டி முதல் முறையாக கீழக்கரை 500 பிளாட் திடலில். கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையும்  500 பிளாட் கிளையும் இணைந்து நடத்திய ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் . இதில் ௬௦௦க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். மாநில பேச்சாளர் சகோ. யாசிர் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். 

Post a Comment

0 Comments