தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 2000 வாழ்வாதார உதவி

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 06.12.2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்
த சாரா பீவி என்ற சகோதிரி  குடும்பத்துக்கு "குடிசை வீடு கட்டுவதற்கு"   ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments