அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - டுகுர்பானி

a.JPG
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டுகுர்பானியாக 53 ஆடுகளும்  , 24  மாடுகளும் , 2  ஒட்டகமும் ) கொடுக்க பட்டது. இதில் சுமார் 1500க்கும்மேற்பட்ட கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு குர்பான் கறி விநியோகம் செய்யப்பட்டது. மேலும் சுமார் 119 குர்பானி தோள்கள் வசூலிக்கப்பட்டு முறையாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..............! 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...