கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

DSCF1136.JPG
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 30-11-2011 அன்று நமது TNTJ
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை
சொக்கம்பட்டியில் சகோதரர்:"ஜெய்னுல் ஆப்தீன் " அவர்கள் " இஸ்லாமியர்கள்
பார்வையில் இஸ்லாம்" என்ற தலைப்பில் தெருமுனை பிரசாரத்தில் உரையாற்றினார் 
இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்......!
...................................!

Post a Comment

0 Comments