வாரந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால்  19.12.2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோதரர்:யாசீர்  அவர்கள் "இஸ்லாமிய ஒழுக்கங்கள்  " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில்
  ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...............!

Post a Comment

0 Comments