அறிவிப்பு பலகையில் ஹதீஸ்,திருக்குர்ஆன் வசனம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 12.12.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை பள்ளி முக்கு ஜங்சனில் உள்ள TNTJ அறிவிப்பு பலகையில் புகாரி 5177 ல்  பதிவாகி உள்ள வலிமா பற்றிய ஹதிசும், திருக்குர்ஆன் தமிழாக்கம் 7:31 வசனமும் மக்கள் பார்வைக்கு எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments