தெற்குதெரு கிளையின் மார்க்க பணிகள்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் ராமநாதபுரம் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக பள்ளிமுக்கு ஜங்சன் ரோட்டில் அமைந்துள்ள TNTJ அறிவிப்பு பலகையில் வாராந்திரம் எழுத பட்டு வரும் குர்ஆன் ஹதீஸ் தொகுப்பில் இந்த வாரம் (06 .12 .2011 ) புகாரி:5425 ,6369 இல் பதிவாகி உள்ள. நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்த துஆ மக்கள் பார்வைக்காக எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............! 

Post a Comment

0 Comments