TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 2,000 கல்வி உதவி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 23.12.2011 அன்று  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற சகோதரரின்  நர்சிங் படிப்பிற்காக  கல்வி  உதவியாக ரூபாய் 2,000 அவரது தந்தையிடம்  வழங்கப்பட்
டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments