TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர பயான்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 28-11-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் வாரந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர்:ஜிப்ரீல்  அவர்கள் "உலக பார்வையில் இஸ்லாம்  " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்... 

Post a Comment

0 Comments