TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான்

VP.jpg

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-12-2011 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோதரர்:- "பக்கிர் முஹம்மது " அவர்கள் "இளமை வயதில் இறை வழியில் நடப்போம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
................!

Post a Comment

0 Comments