TNTJ தெற்குதெரு கிளை சார்பாக துஆ அட்டை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 16.12.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக புகாரி: 5425, 6369 பதிவாகியுள்ள நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்பங்களில் செய்த  துஆ அச்சிடப்பட்ட அட்டை விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments