அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையில் கிரகண தொழுகை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 10.12.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையில் இஷா தொழுகைக்கு பின் கிரகண தொழுகை நடைபெற்றது. பின்னர் சகோ. பதர் சமான் அவர்கள் "கிரகணம் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் .....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...