துஆ மனன வகுப்பு


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 17.01.2012 அன்று நமது ராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு துஆ
மனன வகுப்பு நடைபெற்றது . இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments