மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

.
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 04.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரையை  சேர்ந்த மலையரசன் என்ற  சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments