TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ரூபாய் 2000 வாழ்வாதார உதவி


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 28.12.2011 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை ஜாமியா நகரை சேர்ந்த சகோதரரின் குடும்பத்துக்கு "கு
டிசை வீடு கட்டுவதற்கு"   ரூபாய் 2000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments