TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக மற்றுமத சகோதரி ஒருவருக்கு மார்க்க நூல்கள் அன்பளிப்பு


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 26.12.2011 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரி  ஒருவருக்கு இது தான் பைபிள் , மனிதனுக்கேற்ற மார்க்கம் போன்ற நூல்கள் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments