TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக திருச்சி சுங்க இலாக்க அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்





அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 05.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக திருச்சி சுங்க இலாக்க உதவி ஆணையர், கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகிய மூன்று அதிகாரிகளுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் நூல்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments