அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஆஸ்துமா விழிப்புணர்வு & சிகிச்சை முகாம் – கீழக்கரை தெற்கு தெரு


கடந்த 08.04.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெரு கிளைய சார்பாக ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கீழக்கரை ஆயிஷா கிளினுக்குடன் இணைந்த இம்முகாம் நடத்தப்பட்டது.
கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் எம்.அப்துல் ஹமீது மற்றும் மாவட்ட தலைவர் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்த முகாமில் ஆஸ்துமா சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் நவீன கருவிகள் மூலம் கண்டறிந்து இலவசமாக சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டன.
ஆயிஷா கிளினிக்கின் உரிமையாளர் டாக்டர் நஸீரா பர்வீன் மற்றும் டாக்டர் ஆயிஷா பர்வீன் அவர்களும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.

பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...