இது தான் இஸ்லாம் – கீழக்கரை தெற்குதெரு தெருமுனைப் பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 07.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:அப்பாஸ் அவர்கள் “இது தான் இஸ்லாம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

0 Comments