ஏழை குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் உதவி – கீழக்கரை தெற்கு தெரு


கடந்த 13.01.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளை சார்பாக ஊர் செல்ல பணம் இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
http://www.tntj.net/70047.html

Post a Comment

0 Comments