கொடிமர கொண்டாட்டங்களும் மவ்லீது பாட்டுகளும் – கீழக்கரை தெற்கு தெரு பிரச்சாரம்


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 03.03.2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்கு தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்சகோதரர்:அப்பாஸ் அவர்கள் “கொடிமர கொண்டாட்டங்களும் மவ்லீது பாட்டுகளும் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
http://www.tntj.net/75541.html

Post a Comment

0 Comments