மாற்று மத தாவா கீழக்கரை தெற்கு தெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக 20/05/2012 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு இராமநாதபுர பேருந்து நிலையத்தில் மாற்று மத தாவா (பிட் நோட்டீஸ்) செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....


 

Post a Comment

0 Comments