மாணவர் பயான் பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தெற்குத்தெரு கிளையில் 07/05/2012 அன்று இஷா தொழுகைக்கு பின் மாணவர் பயான் பயிற்சி நடைப்பெற்றது. இதில் சகோ:அசிக்,முஹிஃப்,ஹமீது ரஹ்மான் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....



DSCF1664.JPG

Post a Comment

0 Comments