(தர்பியா) - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 17/05/2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு உளு மற்றும் தொழுகை பற்றி செய்முறை விளக்கம் (தர்பியா) நடைப்பெற்றது. இதில் சகோ: ஜலீல் உசேன் மற்றும் சகோ:ஜிப்ரில் அவர்கள் உரைநிகழ்த்தினார்.


DSCF1753.JPG

Post a Comment

0 Comments