மர்க்கஸ் பயான் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக16/05/2012 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ: ஜலீல் உசேன் அவர்கள் கடைப்பிடிக்கவேண்டியே சுன்னத் (“விரல் அசைத்தல்”) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்....
DSCF1715.JPG

Post a Comment

0 Comments