அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்- கீழக்கரை தெற்குத்தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குத்தெரு கிளை சார்பாக 09/06/2012 அன்று கீழக்கரையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.


இதில் சகோ: ஃபாக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் மரணத்தை நோக்கி என்ற தலைப்பிலும் சகோ:அர்சத் அலி (மாநில பேச்சாளர்) அவர்கள் ”இஸ்லாத்தின் பார்வையில் தர்மம் என்ற தலைப்பிலும் 
சகோ:அமீர் அப்பாஸ் அவர்கள் ”நஞ்சை வீதக்கும் ஊடகங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்த மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் சகோ:ஆசிக் அவர்கள் தான் வாங்கிய வரதட்சனை (இரண்டு லட்சம் + வீடு) திருப்பி கொடுத்தார்.
அல்ஹம்துலில்லாஹ்....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...