அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பெண்கள் பயான் - கீழக்கரை தெற்குதெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளையில் 19/07/2012 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்ற்து. இதில் சகோதரி: யாஸ்மின் அவர்கள் ”ரமலான் மாதத்தில் உள்ள பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

                           

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...