மருத்துவ உதவி-கீழக்கரை தெற்குதெரு கிளை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்குதெரு கிளை சார்பாக 5:8:2012 அன்று மேளப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்த சகோ: சேக் முகைதீன் அவர்களுடைய மகள் சகோதரி:செய்யது அலி பாத்திமா அவர்களுக்கு இரத்த குழாய் அடைப்பு உள்ளதால் மருத்துவ உதவியாக ரூ.4000/- வழங்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
                           

Post a Comment

0 Comments