வாழ்வாதார உதவி-கீழக்கரை தெற்கு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையில்
கடந்த 19-08-2012 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 2000 நிதியுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments