மர்க்கஸ் பயான் - கீழக்கரை தெற்கு தெரு கிளை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 22/09/12 அன்று மர்க்கஸ் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ:பதுர்சமான் அவர்கள்  நபி(ஸல்) வரலாறு என்ற தலைப்பில் உரையற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...                                                                                            

Post a Comment

0 Comments