மெஹா ஃபோன் பிராச்சாரம் -கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 23/09/12 அன்று முதல் இஷா தொழுகைக்கு பிறகு மின்சாரம் இல்லாத போது மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது.இதில் (பதிவுசெய்யப்பட்ட) பேய்,பிசாசு உண்டா,குழந்தை வளர்ப்பு,யாசஹம் கேட்கதீர்  என்ற பல தலைப்பில் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Post a Comment

0 Comments