அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பிஜேயின் திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆப்பிள் ஐ போனிலும் பார்க்கலாம்

திருக்குர் ஆன் தமிழாக்கம் மென்பொருள் APPLE போனில் பதிவிறக்க
பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பத்தாவது பதிப்பின் அடிப்படையில் iPhone அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை இலவசமாக ஆப்பிள் App Store லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
குறிப்பு: தற்போது வெளியாகியுள்ள எமது அப்ளிகேஷனில் விளக்க குறிப்புகளை பார்க்க இயலாது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ், குறிப்புகளை பார்வையிடும் வசதி விரைவில் செய்யப்படும்.
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த குறைந்தது iOS 5 iPhone உங்கள் ல் இருக்க வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் iPod Touch iPad மற்றும் லும் வேலை செய்யும்.
இந்த அப்ளிகேஷனை கீழ்க்காணும் வழிமுறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்:
First TamilQur'an  என்று App Store ல் தேடி பெறலாம்.

அல்லது கீழ்க்காணும் லிங்கை iPhone / iPod Touch / iPad ல் சொடுக்கி பெறலாம்.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...