மருத்துவ உதவி-கீழக்கரை தெற்குதெரு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 15.11.2012 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000  வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments