அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை தெற்கு தெரு கிளை மாணவர் அணியின் சமுதாய பணி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

12/11/2012 
அன்று கீழக்கரை பள்ளிமுக்கு ஜங்சன் அருகில் குப்பைகளை கொட்டி பொது மக்களுக்கு இடைய்யூராகவும், நோய் தோற்றும் அபாயமும் இருந்தது அவற்றினை சுத்தம் செய்யும் பணியில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் மாணவர் அணி.. அல்ஹம்துலில்லாஹ் ....

சுத்தம் செய்ய படுவதற்கு முன்
சுத்தம் செய்யும் பணியில் 


சுத்தம் செய்த பின் 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...