மருத்துவ உதவி-கீழக்கரை தெற்குதெரு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 25.11.2012 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை சகோதரி ஒருவருக்கு பிரசவ செலவிற்காக மருத்துவ உதவியாக ரூபாய் 3000 அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments