கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளை யின் குர்பான் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  தெற்குதெரு கிளை சார்பாக கடந்த துல் ஹஜ்ஜ் மாதத்தில் கூட்டுகுர்பானி(21ஆடுகளும் , 10மாடுகளும்)கொடுக்க பட்டது.கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைகுடும்பங்களுக்கு குர்பான் கறியாகவும் பணமாகவும் விநியோகம்செய்யப்பட்டது.இதில் சுமார் 300க்கும்மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தது அல்ஹம்துலில்லாஹ்....



Post a Comment

0 Comments