அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கோடைகால பயிற்சி முகாம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
அல்லாஹுவின் பேரருளால் TNTJ தெற்கு தெரு கிளையில் கோடைகால பயிற்சி வகுப்பு (10 .05 .2013 - 24 .05. 2013)அன்று துவங்கியது. இப்  பயிற்சி வகுப்பில்  இஸ்லாமிய அடிப்படை கல்வி,கொள்கை பிடிப்பு போன்ற பாடவகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும்  மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பேட்டர  முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளித்து அரவமூட்டப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு  வழங்கப்பட்டது .இதில் 70 திறக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..........! 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...