அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


"தினம் ஒரு நபி மொழி”
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில்  தினமும் மகரிப் தொழுகைக்கு பிரகு தினம் ஒரு நபி மொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்று  வருகிறது இதில் சகோதரர்:- "பதுருசமான்  " அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வரலாறு,அறிவியல் சான்றுகள் போன்ற செய்திகளை தொகுத்து வழங்குகிறார் அல்ஹம்துலில்லாஹ்................! 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...