ஃபித்ரா விநியோகம்- தெற்க்கு கிளை, கீழக்கரை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்க்கு கிளை,சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 51,920 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…
472 குடும்பம் பயன்பெற்றனர்.  அல்ஹம்துலில்லாஹ்...

                 
                                     

Post a Comment

0 Comments